அரசில் இருந்து விலகுகிறார் மைத்திரி-மே தினத்தில் அதிரடி?

இம்முறை மே தினத்தை தனியே கொண்டாடுவதற்கு சுதந்திரக்கட்சி தீர்மானித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதற்கமைவாக, கட்சியின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இந்த முடிவினை வரும் 19ஆம் திகதி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் நடத்துகின்ற பேச்சுவார்த்தையில் தெரிவிப்பார் என்று கூறப்படுகிறது.

வருகின்ற மே முதலாம்  திகதிஉள்ள மே தினக் கொண்டாட்டத்தை மைத்தியின் சொந்த ஊராகிய பொலன்னறுவையில் நடத்த சுதந்திரக்கட்சி  திட்டமிட்டுள்ளதாகவும், அந்த தீர்மானம் எந்த சந்தர்பத்திலும் மாற்றம் பெறாது என்றும் தெரிவிக்கப்படுகிறது.

You May also like