விமல் அணிக்கு எதிராக விரைவில் ஆப்பு-மொட்டுக்கட்சி அதிரடி

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்குள் அரசாங்கத்தை விமர்சிக்கும் அமைச்சர்கள், உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்த கட்சியின் தலைமை தீர்மானித்திருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.

அந்தப் பட்டியலில் அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார, விஜேதாஸ எம்.பியும் உள்ளடங்கியிருப்பதாக நெலும்மாவத்தை தகவல்கள் கூறுகின்றன.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இதற்கான அனுமதியை வழங்கும்வரை மொட்டுக் கட்சியின் தலைமை காத்திருப்பதாகவும் கூறப்படுகின்றது.

You May also like