இன்று மட்டும் 13 கொரோனா மரணங்கள்!

இலங்கையில் இன்று திங்கட்கிழமை 14 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன.

அதன் படி இதுவரை உயிரிழந்துள்ளவர்களின் எண்ணிக்கை 706ஆக அதிகரித்துள்ளது.

திவுலப்பிட்டிய, நீர்கொழும்பு, ஜா-எல, மாவில்மடு, மாலபே, பொரளை, நுவரெலியா, மோதர, நிட்டம்புவ, பாணந்துறை, கம்பஹா, புலத்சிங்ஹல ஆகிய பகுதிகளை சேர்ந்த 7 பெண்கள், 6 ஆண்கள் உள்ளடங்குகின்றனர்.

 

You May also like