கேகாலை மாவட்ட மக்களுக்கு வந்த கடும் எச்சரிக்கை

கேகாலை மாவட்டத்தில் பல இடங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், எட்டியாந்தோட்டை, தெரணியாலை, கலிகமுவ, புலத்கொஹுப்பிட்டிய, அரநாயக்க, கேகாலை மற்றும் ரம்புக்கன ஆகிய பிரதேசங்களுக்கு மேற்படி எச்ச்ரிக்கை வழங்கப்பட்டுள்ளது.

You May also like