மிருகக்காட்சிசாலைகள் உட்பட பலவற்றுக்கும் பூட்டு

மிருகக்காட்சிசாலைகள்   சரணாலயங்கள்  மற்றும் யானைகள் சரணாலயங்கள் என்பன   மறு அறிவித்தல் வரை மூடப்படவுள்ளன.

நாளை முதல் அமுலாகும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக   தேசிய மிருகக்காட்சி சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அறிவுறுத்தலுக்கமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய மிருகக்காட்சி சாலைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

You May also like