IPL போட்டிகள் ஒருவாரத்திற்கு ஒத்திவைப்பு

ஐ.பி.எல் கிரிக்கெட் சுற்றுப் போட்டிகளை ஒருவாரத்திற்கு ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஐ.பி.எல் கிரிக்கெட் நிர்வாக சபை இம்முடிவை இன்று அறிவித்துள்ளது.

குறித்த போட்டிகளில் பங்கேற்கும் சில வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

You May also like