ஒரே வாரத்தில் 11000 தொற்றாளர்கள்;59 பேர் பலி

நாட்டில் கடந்த ஒருவார காலப்பகுதியில் 11,000 இற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அத்துடன், கொரோனா தொற்றின் காரணமாக கடந்த வாரத்தில் மாத்திரம்  59 உயிரிழப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

You May also like