நாடு முழுவதும் பயணக்கட்டுப்பாடு;நாளை தீர்மானம்

நாடு முழுவதும் பயணக்கட்டுப்பாட்டு அமுல்படுத்துவது பற்றி நாளை புதன்கிழமை தீர்மானம் எடுக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

கொழும்பில் இன்று செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இதனை தெரிவித்துள்ளார்.

You May also like