மன்னிப்பு கோரும் ஆவணத்தில் ரஞ்சன் கையெழுத்து!

ஜனாதிபதி பொதுமன்னிப்பு கோரும் ஆவணத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கையெழுத்து இட்டுள்ளார்.

அதன்படி சட்டத்தரணி அசான் பெர்னாண்டோ ஊடாக குறித்த ஆவணத்தை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ரஞ்சன் நேற்று அனுப்பியுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

You May also like