டுபாயில் ஒரே டிக்கட்டில் அதிஷ்டத்தை அள்ளிய இலங்கையர்; பணம் எவ்வளவு தெரியுமா?

டுபாயில் இலங்கை இளைஞன் ஒருவர் அதிர்ஷ்ட இலாபச்சீட்டின் மூலம் முதற்படிசை பெற்று கோடீஸ்வரர் ஆகியுள்ளார்.

டுபாயில் விற்பனையாகும் அபுதாபி பிக் டிக்கட் என்ற சீட்டில் முதலாவது பரிசை பெற்றுள்ளார்.

அதன்படி (12 மில்லியன் டிரஹம்) 3.3 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அவருக்கு கிடைத்துள்ளன.

You May also like