இலங்கையில் முதற்தடவையாக கர்ப்பிணிப் பெண்ணின் உயிரை பறித்த கோவிட்

இலங்கையில் முதற்தடவையாக கொரோனா தொற்றினால் கர்ப்பிணிப் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் இன்று புதன்கிழமை பதிவாகியிருக்கின்றது.

கம்பஹா – ராகம, பட்டுவத்த பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடைய கர்ப்பிணிப் பெண் ஒவரே கொரோனா தொற்றால் உயிரிழந்திருக்கின்றார்.

 

You May also like