இலங்கையில் இவ்வளவு பேர் தனிமைப்படுத்தலில் உள்ளனரா?

இலங்கையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கையை கோவிட் ஒழிப்பு பற்றிய ஜனாதிபதியின் தேசிய செயலணி வெளியிட்டிருக்கின்றது.

அதன்படி நாடளாவிய ரீதியில் இதுவரை 8437 பேர் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றனர்.

இவர்கள் அனைவரும் சுமார் 81 தனிமைப்படுத்தல் முகாமில் தற்போது இருக்கின்றனர்.

You May also like