அனுராதபுரம் நகரில் துப்பாக்கி சூடு; ஒருவர் காயம்

அனுராதபுரம் நகரில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

தனியார் வங்கி ஒன்றுக்குள் ஆயுதங்களுடன் நுழைந்த கொள்ளையர்கள் மேற்படி துப்பாக்கி பிரயோகம் செய்துள்ளனர்.

அதில் வங்கியின் பாதுகாவலர் காயமடைந்துள்ளார்

You May also like