கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தை மூடியது கொரோனா

கிளிநொச்சி பொலிஸ் தலைமையகம் இன்று வெள்ளிக்கிழமை முதல் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

அங்கு 21 அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது.

You May also like