இந்திய தொற்றினால் பாதிக்கப்பட்ட இலங்கையர் கொழும்பில் கண்டுபிடிப்பு!

இந்தியாவில் பாரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ள B.1.617 தொற்றினால் பாதிக்கப்பட்ட இலங்கையர் ஒருவர் கொழும்பில் இனங்காணப்பட்டுள்ளார்.

கொழும்பிலுள்ள தனிமைப்படுத்தல் முகாமிலுள்ள ஒருவரது பி.சி.ஆர் அறிக்கை இதனை உறுதிசெய்திருக்கின்றது.

You May also like