சபாநாயகரின் அலுவலகத்தில் கொரோனா?

இலங்கை நாடாளுமன்றத்தில் மீண்டும் கொரோனா அச்சம் தலைதூக்கியுள்ளது.

நாடாளுமன்ற ஊழியர் ஒருவருக்கு கோவிட் உறுதி செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து நாடாளுமன்றத்திலுள்ள சபாநாயகரின் அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சபாநாயகரின் அலுவலகம் முன்னேற்பாடாக மூடப்பட்டுள்ளதுடன் தற்காலிகமாக சிறிது நாட்களுக்கு சபாநாயகர் அலுவலகம் வருவதையும் தவிர்த்துக் கொள்வார் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

You May also like