தாத்தாவானார் கோட்டா!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அவரது மகன் ஊடாக பதவியுயர்வு கிடைத்திருக்கின்றது.

ஜனாதிபதியின் மகன் மனோஜ் ராஜபக்ஷ தந்தையாகியுள்ளார்.

அமெரிக்காவிலுள்ள தனியார் மருத்துவமனையில் அவரது மனைவிக்கு பிரவசம் நிகழ்ந்துள்ளது.

 

You May also like