வெசாக் நிகழ்வுகளும் தடை!

யாழ்ப்பாணம் – நாகதீபம் பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அரச வெசாக் பூரணை தின நிகழ்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட் வைரஸ் பரவல் காரணமாக இந்த நிகழ்வு ரத்து செய்யப்பட்டதாக புத்தசாசன அமைச்சு தெரிவித்துள்ளது.

You May also like