இந்திய பெருங்கடலில் வீழ்ந்த சீன விண்கலத்தின் எச்சங்கள்

சீனாவினால் ஏவப்பட்ட Long March 5B Yao-2 விண்கலத்தின் எச்சங்கள் மாலைதீவுக்கு அருகில் உள்ள இந்திய பெருங்கடலில் வீழ்ந்துள்ளன.

சீனாவின் புதிய விண்வெளி நிலையமான Tiangong-3 இல் இருந்து Long March 5B எனும் விண்கலம் கடந்த 29 ஆம் திகதி ஏவப்பட்டிருந்தது.

You May also like