மூடப்படும் மதுபானசாலைகள்!

இன்று முதல் நாட்டிலுள்ள அனைத்து மதுபானக் கடைகளும் மாலை 6 மணிக்கு மூடப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இந்த அறிவிப்பை இன்று வெளியிட்டிருக்கின்றார்.

You May also like