மொணராகலை நகரம் LOCKDOWN!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மொணராகலை நகரம் நாளை புதன்கிழமை முதல் மூடப்படவுள்ளது.

அதற்கமைய ஒரு வாரத்திற்கு மொணராகலை நகரம் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மொணராகலை நகர மத்தியில் நூற்றுக்கணக்கான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

You May also like