நாடாளுமன்ற ஊழியர் ஒருவருக்கு கோவிட்-பலர் தனிமைப்படுத்தலில்!

இலங்கை நாடாளுமன்றத்தில் உரை மொழி பெயர்ப்பு பிரிவிலுள்ள ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து அந்தப்பிரிவிலுள்ள பலரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை ஏற்கனவே நாடாளுமன்ற ஊழியர் ஒருவருக்கு தொற்று உறுதியான நிலையில், சபாநாயகரது அலுவலகமும் கடந்த வாரத்திலிருந்து மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

You May also like