இலங்கை வர காத்திருப்போருக்கு வந்தது அதிர்ச்சித் தகவல்!

இலங்கைக்கு வெளிநாடுகளிலிருந்து வர தடை விதிக்கப்படவுள்ளது.

அதற்கமைய எதிர்வரும் 21ஆம் திகதி நள்ளிரவு 12 மணி முதல் இம்மாதம் 31ஆம் திகதி நள்ளிரவு வரை வெளிநாடுகளிலிருந்து பயணிகள் வருவது தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளது.

சிவில் விமான சேவைகள் அதிகார சபைத் தலைவர் உப்புல் தர்தாஸ இதனைத் தெரிவித்துள்ளார்.

You May also like