சஜித்திற்கும் கொரோனா

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் அவரது மனைவிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் அவர் இதனை கூறியுள்ளார்.

You May also like