ரணிலுடன் 60 உறுப்பினர்கள் இணையத் தயார்?

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான ரணில் விக்கிரமசிங்கவுடன் நாடாளுமன்றத்திலுள்ள 60 உறுப்பினர்கள் இணைந்துகொள்ளவுள்ளார்கள் என்று பரபரப்பு தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

அந்தக் கட்சியின் பொதுச் செயலாளரான பாலித்த ரங்கே பண்டார தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு இன்று புதன்கிழமை விஜயம் செய்து, கட்சியின் சார்பில் ரணில் விக்கிரமசிங்கவே தேசியப் பட்டியல் எம்.பியாக நாடாளுமன்றம் செல்கின்றார் என்பதற்கான ஆவணத்தைக் கையளித்தார்.

அதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோது அவர் இதனைக் கூறினார்

You May also like