கோழி பிரியர்களுக்கு காத்திருக்கிறது அதிர்ச்சி செய்தி

நாடு முழுவதிலும் மரக்கறி முதல் அனைத்துப் பொருட்களின் விலைகளும் அதிகரித்து வருகின்றன.

அந்த வகையில் கோழி இறைச்சியின் விலையும் அதிகரிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது.

கோழி வளர்ப்பு செலவீனம் அதிகரிப்பே இதற்குக் காரணம் என்று சுட்டிக்காட்டப்படுகின்றது.

You May also like