இறந்து கரையொதுங்கிய ஆமைகளின் உடல்கள் சிங்கப்பூருக்கு?

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் அனர்த்தத்தைத் தொடர்ந்து கடற்கரையில் இறந்து ஒதுங்கிய கடலாமைகளின் உடல்கள் சிங்கப்பூருக்கு விசாரணைக்காக எடுத்துச்செல்லப்படவுள்ளன.

இந்த தகவலை வனஜீவராசிகள் அமைச்சு இன்று மாலை வெளியிட்டிருக்கின்றது.

You May also like