பஷிலுக்கு விரைவில் நிதியமைச்சு?

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஸ்தாபகர் பஷில் ராஜபக்ஷவுக்கு நிதியமைச்சுப் பதவி அளிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பஷில் ராஜபக்ஷ நாடாளுமன்றம் பிரவேசிக்க மொட்டுக் கட்சியில் உள்ள உறுப்பினர் ஒருவர் பதவி துறக்க உள்ளார் என்றும் கூறப்படுகிறது.

You May also like