தேங்காய் விலை பற்றிவந்த வர்த்தமானி

தேங்காய் ஒன்றின் அதிக பட்ச சில்லறை விலை நீக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நேற்று இரவு வெளியிடப்பட்டுள்ளது

You May also like