ஜனாதிபதியின் செல்லப்பிராணி மரணம்!

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் டுவிட்டரில் கவலையான செய்தியொன்றை பதிவிட்டுள்ளார்.

கடந்த 19ஆம் திகதி தனது மற்றும் தன்குடும்ப அங்கத்தவர்களின் செல்லப்பிராணியான சேம்ப் என்ற வளர்ப்பு நாய் இறந்துவிட்டதாக அவர் கூறியுள்ளார்.

ஜேர்மன் செப்பர்ட் என்ற வகையைச் சார்ந்த இந்த வளர்ப்பு நாய், கடந்த 13 வருடங்களாக அமெரிக்க ஜனாதிபதி பைடனின் செல்லப்பிராணியாக இருந்துள்ளது.

You May also like