பூஸா முகாமிலும் உண்ணாவிரதம்!

பூஸா தடுப்பு சிறையிலும் கைதி ஒருவர் இன்று காலை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கியுள்ளார். 

தனக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை ஆயுள்தண்டனையாக மாற்றும்படி கோரி இவ்வாறு போராட்டம் நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அங்குனகொல பெலஸ்ஸ சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது சக கைதி ஒருவரை படுகொலை செய்த குற்றத்திற்காக அவருக்கு நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது.

You May also like