பஷில் பதவி ஏற்கும் நாள் ஒத்திவைப்பு!

நாடாளுமன்ற உறுப்பினராக பஷில் ராஜபக்ஷ பதவியேற்கும் நாள் பிற்போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி 6ம் திகதி அவர் நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம் செய்யவிருந்தார்.

எனினும் வருகிற 8ம் திகதிஏ அவர் பதவியேற்கும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

You May also like