இன்றும் மழைதான்!

நாட்டின் சில பகுதிகளில் இன்றைய தினம் சீரற்ற வானிலை நிலவக் கூடும் என எதிர்வுகூரப்பட்டுள்ளது.

இதன்படி, மேல், சப்ரகமுவ மற்றும் வட மேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலும் அதிக மழையுடனான வானிலை நிலவக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

You May also like