ஒழுங்குப் புத்தகத்தில் சேர்ந்தது நம்பிக்கையில்லா தீர்மான யோசனை

எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக சமர்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் நாடாளுமன்ற ஒழுங்குப் புத்தகத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை எப்போது விவாதத்திற்கு எடுப்பது பற்றிய தீர்மானம் வருகின்ற 05ஆம் திகதி நடைபெறும் கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May also like