கைதிகளுக்கு இனி விடுதலை இல்லை;சிறை திணைக்களம்

சிறைச்சாலை கூரை மீது போராட்டம் செய்கிற கைதிகளுக்கு இனி எந்த சந்தர்ப்பத்திலும் விடுதலைக்கான பரிந்துரையை முன்வைக்க போவதில்லை என்று சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த கைதிகள் காரணமாக சிறைச்சாலை பாதுகாப்பு கேள்விக்கு உட்பட்டிருப்பதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

You May also like