ஒரே நாளில் ஏற்பட்ட விபத்தில் 12 பேர் மரணம்!

கடந்த 24 மணிநேரத்தில் நாட்டில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 12 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.

பொலிஸ் ஊடகப் பேச்சாளரான அஜித் ரோஹண இதனைத் தெரிவித்தார்.

இவற்றில் 08 பேர் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்தவர்கள். ஏனையவர்களில் மூவர் பாதசாரிகள் என்பதுடன், முச்சக்கர வண்எயில் பயணித்த பெண் ஒருவரும் உயிரிழந்தவர்களில் உள்ளார்.

 

You May also like