பப்பாளிப் பழங்களையும் இறக்குமதி செய்தது இலங்கை!

இலங்கை அரசாங்கம் பப்பாளிப் பழங்களையும் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்திருக்கின்றது.

2019ஆம் ஆண்டில் மாத்திரம் 796,249 மில்லியன் ரூபா செலவு 5சய்து இவ்வாறு பப்பாளிப் பழங்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்திருப்பதாக கடந்த 22ஆம் திகதி நடந்த நாடாளுமன்ற அமர்வின்போது ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி புத்திக் கபத்திரண கேட்ட கேள்விக்குப் பதிலளித்த விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே பதிலளித்தபோது கூறினார்.

You May also like