இலங்கை அணி வீரர்களுக்கு போட்டித்தடை?

இங்கிலாந்தில் வைத்து நடுத்தெருவில் சிகரட் அருந்தியமை மற்றும் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியமை போன்ற குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டிருக்கும் இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள்  போட்டித்தடையை எதிர்கொள்ளவிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதற்கமைய வரும் 05 ஆண்டுகளுக்கு அவர்கள் மீது கிரிக்கெட் போட்டிகளில் கலந்துகொள்ளமுடியாத வகையிலான தடையுத்தரவை வழங்க நேற்று ஆலோசிக்கப்பட்டதாக இலங்கை கிரிக்கெட் சபை தகவல்கள் கூறுகின்றன.

 

You May also like