இலங்கைக்கு தெற்கு கடற் பிரதேசத்தில் நிலநடுக்கம்!!!

இலங்கையின் தெற்கு கடற்பிராந்தியத்தில் இன்று இரவு நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கம் சுமார் 5.2 ரிச்டர் அளவில் பதிவாகியதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

You May also like