பஷிலுக்காக தயாராகிறது அலரிமாளிகை?

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஸ்தாபகர் பஷில் ராஜபக்ஷ அடுத்த வாரம் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்க உள்ள நிலையில், அலரிமாளிகையில் ஒரு பகுதி அவருக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நிதி மற்றும் பொருளாதார அமைச்சு அவருக்கு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இந்நிலையில் அந்த அமைச்சின் அலுவலகத்தை அலரிமாளிகையில் அமைக்கும் பணிகள் மும்முரமாக இடம்பெற்று வருவதாக கூறப்படுகிறது.

You May also like