அமைச்சரவை மாற்றம் விரைவில்! பலரின் பதவிகள் பறிப்பு?

மிக விரைவில் அமைச்சரவை மாற்றம் ஏற்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாடாளுமன்ற உறுப்பினராக பஷில் ராஜபக்ஷ அடுத்தவாரம் பதவியேற்க உள்ளார்.

அதன் பின்னரே பெரும்பாலும் இந்த அமைச்சரவை மாற்றம் நிகழவுள்ளதாக கூறப்படுகிறது.

அதன்படி தற்போது அமைச்சர்களாக உள்ள சிலர் பிரதி மற்றும் இராஜாங்க அமைச்சர்களாக பதவிமாற்றம் செய்யப்பட உள்ளதாக மேலும் தெரியவருகிறது.

You May also like