கண்டியில் இருவரை சிலுவையில் அறைந்த ஆசாமிக்கு மறியல்!

கண்டி – பலகொல்ல பிரதேசத்தில் இருவரைக் கடத்தி சிலுவையில் அறைந்த சிங்கள ஆசாமியான துஷ்மந்த பெர்ணான்டோவை எதிர்வரும் 09ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.

சந்தேக நபர் பலகொல்ல பொலிஸாரினால் நேற்றுக்காலை கைது செய்யப்பட்ட நிலையில் இன்று வெள்ளிக்கிழமை பகல் தெல்தெனிய நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட்டபோது இந்த உத்தரவு அளிக்கப்பட்டது.

 

You May also like