இலங்கையில் இருந்து பணம் வெளிநாட்டுக்கு அனுப்ப முடியாது?

இலங்கையிலிருந்து வெளிநாட்டுப் பணம் வெளியேறுவதை கட்டுப்படு்ததுவதற்கான நோக்கத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று வெள்ளிக்கிழமை விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 அதன்படி இலங்கையிலிருந்து சொத்துக்கள், பணப்பரிசு என்பன வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுவது தடுக்கப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வர்த்தமானி அறிவித்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

 

 

You May also like