யாழில் மற்றுமொரு கடற்கரையில் கடலாமையின் உடல்!

யாழ்ப்பாணம் – புங்குடுதீவு, நடுத்துருத்தி கடற்கரையில் இறந்த நிலையில் கடலாமை ஒன்று கரையொதுங்கியுள்ளது.
குறித்த கடலாமை இறந்த நிலையால் நேற்றையதினம் கரையொதுங்கியுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

You May also like