இன்று டெல்டா தொற்றுக்கு 14 பேர்

டெல்டா திரிப்படைந்த தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் 14 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே 5 பேருக்கு டெல்டா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் மேலும் 14 பேர் இந்த தொற்றுக்கு இலக்காகியுள்ளனர்.

அவர்களில் கொக்கல ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரியும் பெண் ஒருவரும் அடங்குகின்றார்.

You May also like