மருத்துவமனை இடைநிலை ஊழியர்களும் வேலைநிறுத்தத்தில்

சுகாதாரப் பிரிவின் மற்றுமொரு பிரிவுப் பணியாளர்கள் இன்று காலை முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதற்கமைய மருத்துவ சேவை ஒன்றிணைந்த இடை ஊழியர்கள் இவ்வாறு இன்று காலை 8 மணிமுதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

You May also like