பஷில் காரணமாக காலியில் ஆர்ப்பாட்டம்

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஸ்தாபகராகிய பஷில் ராஜபக்ஷ நாடாளுமன்றத்திற்கு வர வேண்டும் எனக் கோரி ஆர்ப்பாட்டமும், வழிபாடுகளும் நடத்தப்பட்டுள்ளன.

வரலாற்று சிறப்புமிக்க காலி – சினிகம தேவாலயத்தில் இன்று காலை ஒன்றுகூடிய தென் மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ஷம்பு ஆரியவங்க தலைமையிலான குழுவினர் தேங்காய் உடைத்து வழிபாட்டில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டிருக்கின்றது.

You May also like