முகநூலில் LTTEஐ பிரபலப்படுத்திய நபர் கைது

தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தை சமூக வலைதளத்தில் பிரசித்தப்படுத்திய குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருகோணமலை பிரதேசத்தில் வைத்து 24 வயது இளைஞரே இவ்வாறு நேற்று கைதாகியதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

You May also like