4 மாதங்களில் 82 பில்லியன் நட்டத்தை அடைந்த அரச நிறுவனங்கள்!

இந்த வருடத்தில் கடந்த 04 மாதங்களில் அரசாங்கத்தின் 19 நிறுவனங்கள் 82.78 பில்லியன் ரூபா நட்டத்தை அடைந்துள்ளன.

நிதியமைச்சு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

இவற்றில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் 45.3 பில்லியன் ரூபா நட்டத்தை எதிர்கொண்டுள்ளது.

இரண்டாவதாக இலங்கை விமான சேவை நிறுவனம் (Srilankan airlines) 24.8 பில்லியன் ரூபா நட்டத்தை பெற்றுள்ளது.

 

You May also like