கருப்பு பணத்தை வெளியே கொண்டுவர புதிய சட்டம்?

இதுவரை முதலீட்டிற்குப் பயன்படுத்தப்படாத மற்றும் மறைத்து வைக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை இலங்கையில் முதலீடு செய்ய அரசாங்கம் புதிய சட்டமொன்றை கொண்டுவரவுள்ளது.

குறிப்பாக ஒரு வீத வட்டி என்ற அடிப்படையில் இந்த சட்டம் கொண்டுவரப்படும் என்று வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன கூறியுள்ளார்.

You May also like